சிபிஐஎம் நகர செயலாளர் பி. காத்தவராயன் தலைமை தாங்கினார், என். பாபு ஆர். மகாதேவன் ஜி. யுவராஜ் என். லெனின் கே. ஆறுமுகம் ஆகியோர் எஸ். வாசுதேவன் ரமேஷ் ராஜேஸ்வரி பி. ஜெயக்குமார் எஸ் ஜெயவேல் பலர் முன்னிலை வைத்தனர். கண்டன உரையாற்றிய மாநில குழு உறுப்பினர் எஸ்டி. சங்கரி திமுக நகர செயலாளர் நகர மன்ற தலைவருமான எஸ். சௌந்தரராஜன் வழக்கறிஞர் எஸ். சம்பத்குமார் நகர மன்ற உறுப்பினர்கள் ஆட்டோபி. மோகன் கே. விஜயன் சிபிஐ கட்சியை சேர்ந்த டி. ஆனந்தன் விசிக கே. குமரேசன் ரா. அன்பரசு கேபி யூசுப்கான் ரா. சிவா சிபிஐ எம் மாவட்ட குழு கே. சாமிநாதன் பி. குணசேகரன் சரவணன் சிலம்பரசன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டில் கலந்து கொண்டு மத்திய்ய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள் நிகழ்ச்சியில் கூட்டணிகட்சியினர் கலந்துகொண்டனர்.
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment