வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தென்னாட்டு காந்தி பேரறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாளையொட்டி இன்று (15.9.23) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படவத்துடன் ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு நகர செயலாளர் J.K.N.பழனி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் அதிமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, R.K.அன்பு, A.ரவிச்சந்திரன், M.பாஸ்கர், M.பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, V.N.தனஞ்செயன், S.N. சுந்தரேசன், S.I.அன்வர் பாஷா, R.K.மகாலிங்கம், G.தேவராஜ், R.அட்சயா வினோத்குமார், S.D.மோகன்ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் K.லாவண்யா குமரன், ரேவதி மோகன், A.தண்டபாணி, A. சிட்டிபாபு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment