கூட்டத்திற்கு அதிமுக செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார், அதிமுக மாவட்ட துணை செயலாளர் கஸ்பா ஆர்மூர்த்தி. அமுதா சிவப்பிரகாசம், நகர அவைத் தலைவர் ஆர் கே அன்பு, மாவட்ட பிரதி எஸ் என் சுந்தரேசன், முன்னாள் மாவட்ட பிரதி ஆர்கே அன்பு, அமுதா கருணா, உன்னால் நகர கூட்டுறவு வங்கி தலைவர் மாயா பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர், வரவேற்புரை ஆற்றினார்கள். முன்னாள் பத்திரப்பதிவு வணிகவரித் துறை அமைச்சர் கேசி வீரமணி தலைமை பேச்சாளர் சின்னராஜ் தலைமை பேச்சாளர் கோபி காளிதாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கேவி குப்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி ராமு மேற்கு ஒன்றிய செயலாளர் சிவா பேரணாம்பட்டு நகர செயலாளர் சீனிவாசன் பேரணாம்பட்டு, இனை செயலாளர் பரிதா சந்திரா சேட்டு ஜி தேவராஜ் எஸ்டி மோகன்ராஜ் வி என் கார்த்திகேயன் மெடிக்கல் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர், இறுதியில் கோல்டு குமரன் நன்றி உரையாற்றினார்.

No comments:
Post a Comment