வேலூர் மாவட்டம் தொரப்பாடி ராம்சேட் நகரை சேர்ந்த ஐடி ஊழியர் பாலாஜியின் குடும்பத்தார் கடந்த 3ம் தேதி வெளியூர் சென்ற சமயத்தில், மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் வைத்திருந்த சுமார் 75 சவரன் தங்க நகைகள், ரூ. 5000 ரொக்க பணத்தை திருடி சென்றனர்.
இந்நிலையில் கொள்ளை கும்பலை பிடிக்க வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் டில்லி பாபு ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
- வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment