கொலை நடந்த 8 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 September 2023

கொலை நடந்த 8 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை.


காட்பாடி அடுத்த வத்தேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரப்பட்டரை பகுதியில் வசித்து வரும் ராமலிங்கம் ராஜலட்சுமி இவர்களின் ஒரே மகனான குணசேகரன் (வயது 24) மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி என்.மணிவண்ணன் காட்பாடி டிஎஸ்பி பழனி, லத்தேரி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐடிஐ படிப்பு முடித்துள்ள குணசேகரன் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு சென்ற அவர் காலை வரை வரவில்லை அவருடைய தாயார் ராஜலட்சுமி பல்வேறு இடங்களில் தேடியும் எந்த விதமும் தகவல்கள் நிலையில் காலையில் வந்து விடுவான் குணசேசுரன் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் காலை வரை வரவில்லை என உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறை சந்தேகத்தின் பெயரில் விசாரித்த போது அவருடைய நெருங்கிய நண்பர்களே விசாரித்த போது முன்னுக்கு புறநாக பதில் அளித்தனர்.


பிறகு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர் நரேஷ்குமார், பிரதாப்குமார்(எ) சிம்பு அதே பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் சதீஷ், அவரது கடைக்கு பின்னே ஒரு மணல் மேட்டில் ஒரு சடலம் இருப்பதாக லத்தேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு லத்தேரி பல்வேறு காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடப்பது இறந்து குணசேகரன் என்றும் அவரை யாரோ தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. குணசேகரனின் இருசக்கர வாகனம் இருந்தது. அருகிலேயே அதில் இரவு உண்பதற்காக உணவு பொட்டலங்கள் வண்டியில் இருந்தது சாகவும் குடிப்பதற்காக சென்ற குணசேகரன் நீண்ட நேரம் ஆகியும் வராமல் மணல் மேடில் இறந்து கிடந்ததை வழக்கு பதிவு செய்து காவல்


அவர் வாங்கி வந்த உணவும் அப்படியே இருந்தது விசாரணை நடத்தி வருகின்றனர். அப்படி என்றால் அவர் முன்னிரவிலேயே கொலை செய்யப்பட்டு இருக்கலாம். என்று போலீசார் அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


அவருடன் சேர்ந்து மது அருந்திய நண்பர்கள் யார் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறா அல்லது  ஏற்கனவே இருந்த பழைய தகராறு காரணமா என்கின்ற வகையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், லத்தேரி புதுமனை தெரு கலைஞர் நகர் பகுதியே சேர்ந்த நரேஷ்குமார் வயது 18 பிரதாப்குமார் (எ) சிம்பு மற்றும் மூன்று சிறுவர்கள் உள்பட ஐந்து பேர் சேர்ந்து குணசேகரனை கொலை செய்தது ஒப்பு கொண்டனர். அந்த ஐந்து கொலையாளிகள் மேல் துறையினர் தீவிர விசாரணை, தாயார் மற்றும் தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அமுதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


- கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு.குபேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad