சக்தி விநாயகர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அம்மாவாசை பூஜை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 September 2023

சக்தி விநாயகர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அம்மாவாசை பூஜை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை திலகர் தெரு  சக்தி விநாயகர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் நாளை வியாழக்கிழமை அன்று காலை 6 மணி முதல் இரவு  1 மணி வரை அமாவாசை பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு எல்லாம் வல்ல அங்காள பரமேஸ்வரி அருள் பெற வேண்டுகிறோம் மாலை 5 மணி அளவில் அம்மன் வீதி உலா இரவு 10 மணிக்கு ஊஞ்சல் சேவை அன்னதானமும் நடைபெறும்.


பக்தர்கள் தங்களால் என்ற அரிசி பருப்பு பணம் போன்றவற்றை தானமாக கொடுத்து அம்மன் அருள் பெற வேண்டுகிறோம். இங்கனம் ஆலய நிர்வாகிகள் திலகர் தெரு புதுப்பேட்டை குடியாத்தம்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad