வேலூர் மின்பகிர்மான வட்டம், சத்துவாச்சாரி, தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்கறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், சி. எம். சி. காலனி, எல். ஐ. சி. காலனி, காகிதப்பட்டறை, இ. பி. நகர், சித்தேரி, தென்றல் நகர், இடையஞ்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, சிறை குடியிருப்பு, எழில்நகர், டோல்கேட், அண்ணா நகர், சங்கரன் பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துக்குப்பம், விருப்பாட்சிபுரம், ஒட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் அரோத்திய அற்புதாராஜ் தெரிவித்துள்ளார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment