வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்எஸ். சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் லாரிகளை நிறுத்திவிட்டு பழுது பார்ப்பதும் பாதுகாப்பு இல்லாமல் வெல்டிங் பணிகள் செய்து வருகிறார்கள்.
இப்பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக வட்டாட்சியர் அலுவலகம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பாரத ஸ்டேட் வங்கி அரசு கருவூலம் இது போன்ற அரசு அலுவலகங்கள் இருக்கும் இடத்தில் லாரிகளை பழுது பார்ப்பதால் அவ்வபோது விபத்துகள் ஏற்படுகிறது இப்ப பகுதியில் அவ்வப்போது வாகனங்களை பழுது பார்ப்பதும் வெல்டிங் செய்வதும் அதிகாரிகள் தடை செய்து தற்காலிகமாக வெளியூர் லாரிகளை நிறுத்துவதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment