வேலூரில் தமிழ்நாடு தகவல் ஆணையர் நேரடி விசாரணை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 September 2023

வேலூரில் தமிழ்நாடு தகவல் ஆணையர் நேரடி விசாரணை.


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2006 இன் படி இரண்டாவது மேல் முறையிடுதல் இணக்கமற்ற புகார் மனுக்கள் நிலுவை தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக ஏ பிளாக்கில் ஐந்தாவது தளத்தில் மாநில தகவல் ஆணையர் முனைவர் மா செல்வராஜ் MX ph.D  அவர்கள் இன்று நேரடி விசாரணையில் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறை நில அளவை (ம) பதிவேடுகள் துறை ஊரக வளர்ச்சி துறை சார்ந்த பொது தகவல் அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.

- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad