வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை பெருமாள் பாதம் மக்கள் தரிசனத்திற்காக குடியாத்தம் ஒன்றிய விஷ்வ ஹிந்துபரிஷத் சார்பில் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி இந்திரா நகர் ஊர் பொது மக்களால் சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் விஷ்வ இந்து பரிசத் மாவட்ட துணைத் தலைவர் ஆர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மாசி கார்த்தி அவர்கள் வரவேற்பு வழங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர் பாலாஜி அவர்கள் நகர தலைவர் ராம சரவணன் ஜி அவர்கள் நகர பொருளாளர் ரவிஜி அவர்கள் இந்திரா நகர் ஊர் நிர்வாகிகள் வேலாயுதம் விஜோதி என் பன்னீர்செல்வம் எல் லோகநாதன் எஸ் ரமேஷ் மோகன் வடிவேல் ஆகியோர் முன்னில வகித்தனர் ஒன்றிய தலைவர் கோபி ஜி அவர்கள் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment