குடியாத்தம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இன்று கே.கோபால் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 September 2023

குடியாத்தம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இன்று கே.கோபால் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இன்று கே.கோபால் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வட்டக்கிளை குடியாத்தம். தோழர் கே. கோபால் ,படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி: இடம் ராஜக்கல்   குள்ளப்ப தெரு , பிச்சனூர், குடியாத்தம்.  தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் குடியாத்தம் வட்டக்கிளை இணை  செயலாளரும், முற்போக்கு சிந்தனையாளரும்‌, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வருமான தோழர். கே .கோபால் அவர்களின் மறைவை ஒட்டி நடந்த படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி தலைமை தோழர்.முல்லை வாசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் குடியாத்தம், நினைவேந்தல் உரை தோழர்கள் எம் பன்னீர்செல்வம் மாவட்ட தலைவர் டி என் ஜி பி ஏ வேலூர், பா.ரவி மாவட்ட செயலர் டி என் ஜி பி ஏ வேலூர், எஸ் சம்பத்குமார். வழக்குரைஞர் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம். வேளாண்மை ஆனந்தன், மாவட்ட பொருளாளர் டிஎன்ஜிபிஏ, திருப்பத்தூர், கவிஞர் சகுவரதன் மாவட்ட தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், மா.சுந்தர்ராஜன் வழக்குரைஞர், ஆடிட்டர் ஜெகதீசன், குடியாத்தம், P. சுப்பிரமணியன் CEO, ஓய்வு, மற்றும் தலைவர் டி என் ஜி பி ஏ பேரணாம்பட்டு. முனைவர் கே ரகு, குடியாத்தம், பி ஆர் சுப்பிரமணியம். தலைவர் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர் நலச்சங்கம் ,பி எழில்மாறன் அஞ்சலக ஊழியர் சங்கம், எஸ். சரவணன் தலைவர் டி என் ஜி பி ,குடியாத்தம். எஸ் கோடீஸ்வரன் செயலாளர் டி என் ஜி பி ஏ குடியாத்தம் ,பி தனபால் பொருளாளர்  டி என் ஜி பி ஏ குடியாத்தம்,   நினைவேந்தல் சிறப்பு பேருரை தோழர் B. கிருஷ்ணமூர்த்தி மாநில பொதுச்செயலாளர் டி என் ஜி பி ஏ, சென்னை. தோழர்கள் சிறப்பான முறையில் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். 


தோழர் ஆர் தர்மன் இணை செயலாளர் டி என் ஜி பி ஏ வட்டக் கிளை குடியாத்தம், தோழர் எஸ் தயாநிதி சிபிஎம் மாவட்ட செயலாளர் வேலூர், தோழர் பி காத்தவராயன் சிபிஎம் நகர செயலாளர் குடியாத்தம் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அரசு அலுவலர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தோழமையுடன் எஸ் கோடீஸ்வரன் செயலாளர் , மற்றும்வட்ட கிளை நிர்வாகிகள் TNGPA உடன் இருந்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad