வேலூர் மாவட்டம் ஆக்சிலியம் கல்லூரியில் இன்று (07.09.2023) நடைப்பெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் நோக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற திட்ட நோக்க உறுப்பினர் சிந்தனைச் செல்வன், மகளிர் திட்ட இயக்குநர் திருநாகராஜன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன், ஆக்சிலியம் கல்லூரி முதல்வர் முனைவர்.ஜெயசாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு. இன்பராஜ்

No comments:
Post a Comment