வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. மணிவண்ணன், தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காளல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார். உடன் காளல் கண்காணிப்பாளர் கி. பாஸ்கரன் (தலைமையகம்) அவர்கள் உடன் இருந்தார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்

No comments:
Post a Comment