வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், சட்டவிரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை வருகிறார். இதனடிப்படையில், நேற்று (02.09.2023) மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அவர்களின் தனிப்படை போலீசார்கு அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்திய சோதனையில் இரண்டு டிராக்டர்கள் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து வந்த வாகனங்களை சோதனை செய்த போது கடத்தல் மண் என தெரியவந்தது .
பிரேம்குமார், பேர்ணாம்பட்டு மற்றும் திலீப்குமார், பார்த்தீபன், மோகன் ராஜ் மற்றும் அணைக்கட்டு பகுதி மற்றும் இரண்டு மாட்டுதியைச் சேர்ந்த ஆற்று மணல் கடத்திய பேர் பெ. சண்முகம் ஆகியோர்களை கைதுசெய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
- வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்.

No comments:
Post a Comment