வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பயண செலவுகளை வழங்க வேண்டும். மாலையில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்று கோஷங்களை எழுப்பினர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment