வேலூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறவிருந்த எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
குறித்து மத்திய அரசு பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் அறிந்திட https://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in இணையதளங்களை பார்வையிடலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment