வேலூர் மாவட்டம் குடியாத்தம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த. வேலழகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று குடியாத்தம் அதிமுக அமைப்பு செயலாளர் V. ராமு, குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் (SLS), V D வனராஜ், தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்நிகழ்வில் J.K.N.பழனி வரவேற்புரை ஆற்றினார்கள். மாபெரும் ஊர்வலத்தில் சேட்டு, கஸ்பா R.மூர்த்தி, T.சிவா, D.பிரபாகரன், L.சீனிவாசன், G.லோகநாதன், நாகராஜ், ஆனந்தன், புகழேந்தி, சொக்கலிங்கம், B.H.இமகிரி பாபு, S.S.ரமேஷ் குமார், L.D.ஹேமந்த் குமார், நடிகர் வெங்கடேசன், H. ரித்தீஷ், A.ரவிச்சந்திரன், M.பூங்கொடி மூர்த்தி, மாயா பாஸ்கர், V.N. தனஞ்செயன், S.N.சுந்தரேசன், M.K.சலீம், R.அட்சயா வினோத்குமார், R.K.மகாலிங்கம், S.D.மோகன்ராஜ், A.தண்டபாணி, A. சிட்டிபாபு, ரேவதி மோகன், முத்து சுப்பிரமணி, கோபி மற்றும் அதிமுக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment