குடியாத்தம் செருவங்கிநகராட்சி துவக்கப் பள்ளியில் வின்னர் வீல் சங்கம் சார்பில் விளையாட்டு பாட்டு போட்டி ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் சுமார் பத்தாயிரம் மதிப்பிலான விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
M. நாகலட்சுமி தலைமை ஆசிரியர் வரவேற்றார். வின்னர்வில் சங்கத் தலைவி கீதா லட்சுமி நகர மன்ற உறுப்பினர் தீபிகா தயாளன் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் முன்னாள் நகர மன்ற தலைவர் புவியரசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். R T.நோவா செல்வகுமாரி உதவி ஆசிரியர் கோமதி மற்றும் ஊர் தலைவர் நேரு பொருளாளர் மகேந்திரன் மற்றும் இன்னர் வீல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் முடிவில் சங்க செயலாளர் பிரியா பிரியா நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment