வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பி.எம்.ஆபீசில் ஜிஎஸ்பி உறுப்பினராக ஆர்.முரளி போட்டியின்றி தேர்வு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 November 2023

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பி.எம்.ஆபீசில் ஜிஎஸ்பி உறுப்பினராக ஆர்.முரளி போட்டியின்றி தேர்வு.


வேலூர் மாவட்டம், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பி.எம்.ஆபிஸில் ஜிஎஸ்பி உறுப்பினராக ஆர்.முரளி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அஇஅதிமுக வேலூர் மாவட்ட இலக்கிய அணி எம்.ஏ.ராஜா, தேர்வான முரளிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிகழ்வின் போது காகிதப்பட்டறை ஊர் இணை நாட்டாமை என்.பன்னீர், சிஎம்சி மருத்துவமனை ஊழியர்கள் சி.எம்.லிங்கம், எம்.பி.வெங்கடேசன், முருகன்நகர் ரவி, மற்றும் சி.எம்.சி மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad