வேலூர் மாவட்டம் குடியாத்தம் கார்த்திகேயபுரத்தில் கண் சிகிச்சை முகாம் குடியாத்தம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஸியேஷன், வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கரிகரி மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்.
கார்த்திகேயபுரத்தில் 20.11.2023 இன்று நடைபெற்றது. முகாமுக்கு செருவங்கி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் எம்.மோகன் , தலைவர் எம்.சாந்தி மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். செட்டிகுப்பம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் செ.கு.வெங்கடேசன், புத்தர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இரா.சி.தலித் குமார் முன்னிலையில் வக்கீல் ம.சுதாகர் தொடக்கிவைத்தார். ஏ.சாமுவேல் புருஷோத்தம் முகங்களை ஏற்பாடு செய்திருந்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment