செக்கு மேட்டு தெரு சந்தப்பேட்டை பகுதியில் வசித்து வந்த காலம் சென்ற குமரேசன் என்பவரின் மனைவி நீலம்மாள் (வயது 65 )என்பவர் தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் கிடைத்தவுடன் நகர போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment