அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 24 November 2023

அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள கஸ்பா கௌதம் பேட்டை முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் வேலூர் புறநகர் அதிமுக மாவட்ட துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி கற்பகம் எம் சி அவர்களின் இல்ல திருமண விழா காட்பாடி சாலையில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அதிமுக துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, புறநகர் மாவட்ட செயலாளர் த வேலழகன், அதிமுக அமைப்புச் செயலாளர் வி ராமு, மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு, நகர செயலாளர் ஜேகேஎன் பழனி, பேரணாம்பட்டு நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் டி சிவா, எஸ் எல் எஸ் வனராஜ், கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி மற்றும் எஸ்டி மோகன்ராஜ், வி.ஏ கருணா, வி என் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad