விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 November 2023

விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம் சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  ஒன்றிய கழக செயலாளர் கள்ளுாா் கே ரவி கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.

முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சி ஏ ஏகாம்பரம், அவைத்தலைவர் முரளி பொருளாளர் லிங்கம் துணை செயலாளர் பத்மநாதன், மாவட்ட பிரதிநிதி அருணாசலம் சதாசிவம், தொண்டரணி அமைப்பாளர் பை ரோஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், ஒன்றிய நிர்வாகிகள் அமைப்பாளர்கள் துணை தலைவர்கள் கிளை செயலாளர் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad