வேலூர் மாவட்டம் குடியாத்தம் சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சையத் ஹவுஸ் அவர்கள் தலைமையில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் மாவட்டத் துணை செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ஜி எஸ் அரசு வழக்கறிஞர் பாண்டியன் நகரத் துணைச் செயலாளர் நான் ஜம்பலிங்கம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பிஜே பாபு தலைமை பொதுக்குழு உறுப்பினர் சக்தி தாசன் ஒன்றிய நிர்வாகிகள் சேகர் அண்ணாதுரை ஃபைரோஸ் டைல்ஸ் வினோத் பிரபு ஆனந்த் ராஜ்கமல் ஜெயப்பிரகாஷ் ஜீவா ஜாவித் முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment