வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!!! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 29 November 2023

வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!!!


வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad