வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 November 2023

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள்.


வேலூர் மாவட்டம் காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் யு. நாகராஜன் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர்  கலியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad