வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழக அண்ணா அரங்கில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment