வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 புதூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நாங்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் இடத்தை வேறு ஒருவருக்கு பட்டாவாக மாற்றி வழங்கியதை மீட்டு தர மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 புதூர் கிராமத்தில் கிராமம் நத்தத்தில் உள்ள இடத்தில் பத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் தற்போது குகையநல்லூர் பகுதியில் உள்ள நபருக்கு பட்டாவாக மாற்றி தந்துவிட்டதன் காரணமாக நாங்கள் காலம் காலமாக இருந்து வந்த இடத்தை மற்றவர்களுக்கு தருவதை விட வறுமை கோட்டிற்கு கீழே உள்ள எங்களுக்கே அந்த இடத்தை பெறவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் 20க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment