வேலூர் மாவட்டம் குடியாத்தம் திமுக நகர செயலாளர் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராசன் தலைமையில் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் பேராசிரியர் க அன்பழகன் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
உடன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜி எஸ் அரசு Mc, எஸ் பாண்டியன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே. கண்ணன் நகர அவைத்தலைவர் க.கோ. நெடுஞ்செழியன் நகர துணைச் செயலாளர்கள் ந. ஜம்புலிங்கம், ம. மனோஜ்Mc வசந்த ஆறுமுகம் மாவட்ட பிரதிநிதிகள் கவிஞர் த.பாரி பெரிய கோடீஸ்வரன், கே தண்டபாணி நகர மன்ற உறுப்பினர்கள் சி என் பாபு, கவிதா பாபு சுமதி மகாலிங்கம், ரேணுகா பாபு ஜாவித் பாய், முஷிரா இர்பான் அஸினா கபீர் மற்றும் கிளை செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், மற்ற அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment