வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள ஆக்சிலியம் கல்லூரியில் கண்டுபிடிப்பு மற்றும் அடைகாக்கும் மையம் சார்பில் பெண் தொழிலதிபர் மினி மார்ட் 2023 நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் கலந்து கொண்டார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டார் இந்த நிகழ்ச்சியில்கல்லூரி முதல்வர், கல்லூரி பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவிகள் இருந்தனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment