வேலூர் மலைகோடி ஸ்ரீபுரம் நாராயணி அம்மா அவர்களின் 48 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு ரத்ததானம் முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் முகாம் தொடங்கிவைத்தார்.
இதில் மண்டலக் குழு தலைவர் S.வெங்கடேசன் மருத்துவமனை நிர்வாகி பாலாஜி ஆலய நிர்வாகி சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.


No comments:
Post a Comment