தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 December 2023

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம்  செருவங்கி ஜாய் தேவாலய அரங்கத்தில் இன்று கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் பிஷப் டிபிநோவா பிரான்ஸிஸ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் வி. ராமு அதிமுக பிரமுகர்கள் ஜேகேஎன் பழனி கஸ்பா ஆர். மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம்  எஸ்எல்எஸ். வனராஜ் குடியாத்தம் நகர மன்ற துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி செகு.வெங்கடேசன் செருவங்கி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மோகன்   இன்னர்வீல் சங்கதலைவி கீதாஞ்சலி மற்றும் ஏ.ரவிச்சந்திரன் விஇ. கருணா கோல்டு குமரன்  கவுன்சிலர் சிட்டி பாபு  புதியநீதிகட்சிமாவட்டசெயலாளர்  பிரமாஸ் செந்தில்  டிஸ் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் கேக் வெட்டி அனைவருக்கும் விருந்து அளித்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad