முன்னதாக பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் S.L.S.வனராஜ், மாவட்ட கழக நிர்வாகிகள் S.அமுதா சிவப்பிரகாசம், காடை G.P.மூர்த்தி, நகர கழக நிர்வாகிகள் R.K.அன்பு, A.ரவிச்சந்திரன், M.பாஸ்கர், M.பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, V.N.தனஞ்செயன், S.N.சுந்தரேசன், M.K.சலீம், R.அட்சயா வினோத்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் அருண் முரளி, மாவட்ட சார்பணி செயலாளர்கள் S.I.அன்வர் பாஷா, B.H.இமகிரி பாபு, S.S.ரமேஷ் குமார், நகர மன்ற உறுப்பினர்கள் K.லாவண்யா குமரன், A.தண்டபாணி, A.சிட்டிபாபு மற்றும் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment