வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் பகுதியில் லைசன்ஸ் இல்லாமல் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைரன் சத்தத்துடன் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகன ஓட்டிய இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார், வழக்கு பதிவு செய்து பைக்கைகளை பறிமுதல் செய்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனால் குடியாத்தம் பஸ் நிலையம் பகுதியில் பரப்பரப்பாக காணப்பட்டது, இன்ஸ்பெக்டர் முகேஷ் குமார் உடன் வாகன தணிக்கையில் போலீஸ் ஏழுமலை உடன் இருந்தால் உடன் இருந்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment