வேலூர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 16.12.2023 சனிக்கிழமை அன்று வேலூர், சங்கரன் பாளையம், டி.கே.எம் (D.K.M) மகளிர் கலை மற் றும் அறிவியல் கல்லூரி யில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு 5 மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மற் றும் டி.கே.எம் (D.K.M) மக ளிர் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி, சங்கரன்பாளையம் இணைந்து நடத்தும் டாக் டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 16.12.2023 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 3.00 மணிவரை வேலூர், சங்கரன்பாளை யம், டி.கே.எம் (D.K.M) மகளிர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் நடை பெற உள்ளது.
இம்முகாமில் 150 மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் இம்முகா மில் பங்கு பெற உள்ளனர். 10, 12th, ITI, Diploma, Degree, B.E., Nursing, Pharmacy ஆகிய கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற வேலை ஒட்டுநர்கள் கலந்து கொள்ள லாம். தனியார்துறைகளில் வேலைவாய்ப்பு பெறுப வர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டது. இம்முகாம் முற்றி லும் இலவசமாக நடை பெறுகிறது. ஆகவே, தனியார்துறை பணிக ளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வருகின்ற 16.12.2023 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணிமுதல் 3.00 மணிவரை நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுபயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் தங் களை முன்பதிவு செய்து கொள்ளவுளுக்கு மேலும் 2290042, 9499055896 என்ற எண்ணிற்கு தொ டர்பு கொள்ளவும்.
தனியார்துறை பணிக <ளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர் கள் வருகின்ற 16.12.2023 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணிமுதல் 3.00 மணிவரை வேலூர், சங்கரன்பாளையம், டி.கே.எம் (D.K.M) மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டி யன் தெரிவித்துள்ளார்.
- வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment