வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக முப்பெரும் விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 December 2023

வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக முப்பெரும் விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக முப்பெறுவிழா நடைபெற்றது. அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா 300 தாய்மார்களுக்கு சேலை வழங்கவிழா மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக விழா இன்று இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.


NMD விக்ரம் வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தலைமை வகித்தார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் டாக்டர் ஜி நவீன் பிரபு முன்னிலை வகித்தார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜே ராகேஷ் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீ தமிழ் செல்வன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் எம் செல்வகுமார் சரத்குமார் ஜே ராகுல் ஆர் சரவணன் முகமது  ரயான் எம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியாத்தம் நகர காங்கிரஸ் தலைவர் நகர மன்ற உறுப்பினரும் கே விஜயன் வரவேற்புரை நிகழ்த்தினார், துவக்க உரை குடியாத்தம் ஒன்றிய காங்கிரஸ் தலைவர் எம் வீராங்கன் நிர்வாகிகளுக்கு சிறப்பு செய்பவர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஜி விஜயேந்திரன் சேலைகள் வழங்கி சிறப்புரையாற்றுபவர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்வகுமார் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு எம் லெனின் பிரசாத் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. சுரேஷ் குமார் மாநில துணைத்தலைவர் இளைஞர் காங்கிரஸ் நரேந்திர தேவ் நாட்டாமைக்காரர் அக்பர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஒன்றிய தலைவர் மேற்கு பேர்ணாம்பட்டு ஜே கிருஷ்ணவேணி கே மோகன்ராஜ் ஜி எம் கிருபானந்தம் ஏ கே ஜெயபிரகாஷ் ஜி கே ஜலபதி ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில் ஜீனத் ஏ இலியாஸ் பாஷா நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad