வேலுாா் மாவட்டம் குடியாத்தம் N S K நகர் பகுதியில் நீதிமன்ற உத்தரின் பேரில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிக் கொண்டிருக்கும் வீடுகளை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இன்று காலை ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்த வந்த நிலையில் அங்கிருந்த மின்கம்பம் உடைந்து விழுந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நீர்வளத்துறை தற்காலிக பணியாளர் குமாரசாமி (வயது 57) என்பவரின் தலைமீது விழுந்தது இதில் படுகாயம் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனை சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். இதை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment