வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவர்கள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முன்னாள் ரோட்டரி சங்கத்தின் ஆளுநர் RTN JKN பழனிசங்கத்தின் ஆலோசனைகள் RTN KMG இராஜேந்திரன், RTN KM பூபதி தலைவர் ரங்கா வாசுதேவன், முன்னாள் தலைவர்கள் C K வெங்கடேசன், Aமேகராஜ், RTN KMR, கண் சிகிச்சை முகாம் தலைவர் RTN C கண்ணன் செயலாளர் கணேசன், V.மதியழகன், RTN TNR, RTN நாகராஜ் RTN ஜெயகுமார் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment