வேலூர் பாகாயம் என். கே. நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 26) கஞ்சா வியாபாரியான இவரை பாகாயம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
இந்தநிலையில் அவர் தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபடாமல் இருக்க குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி குற்றசெயல்களில் ஈடுபடாமல் இருக்க குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சக்திவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment