வேலூர் மாவட்டம் காட்பாடி செங்கோட்டை பகுதியில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் SIH-R & LC கரிகரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண்புரை மருத்துவ பரிசோதனை முகாம் இன்று (23.01.2024) காலை 09.00 மணி முதல் காட்பாடி செங்குட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது . கண்புரை சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் A.A.தாஸ், துணை செயலாளர் JP (ஏ) ஜெயபிரகாஷ், மாநில MGR இளைஞர் அணி துணை செயலாளர் திருமால், பகுதி செயலாளர்கள் p.ஜனார்த்தனன், பேரவை A.இரவி, S.குப்புசாமி, M.A. ஜெய்சங்கர், மாவட்ட பிற அணி செயலாளர் சூளை V.M.மணி, K.அமர்நாத், S.P.ராகேஷ், பாலச்சந்தர், M.A. ராஜா, சூளை ஆனந்தன், ரஞ்சித் குமார், நிர்வாகிகள் நாட்டாமை ஆனந்தன், விஜி சொக்கலிங்கம், டெல்லி ராமன், மணிமேகலை, யாசோதா, தேவிகா, கஜலட்சுமி, வட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், ஜெயக்குமார் மேகநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.


No comments:
Post a Comment