நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என் டி கோபி தலைமை தாங்கினார். முன்னிலை நகர மன்ற உறுப்பினர் ஜி எஸ் அரசு பள்ளி மேலாண்மை குழு ஆ மே நி பள்ளி எம் கே பொன்னம்பலம் நகர மன்ற உறுப்பினர் ஏ சிட்டிபாபு மல்லிகா ஜுவல்லரி வி மகேஸ்வரன் வரவேற்பு தலைமை ஆசிரியை ( பொ) கோ லட்சுமி 69 மாணவிகளுக்கு புத்தாடை வழங்கி சிறப்புரை வி ஜ டி துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் குடியாத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் னர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியை பெருமக்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு முன்னாள் தலைமை ஆசிரியர் டி எஸ் விநாயகம் இறுதியாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் ப ரேகா நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment