வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 75 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. வட்டாட்சியர் சித்ராதேவி தலைமையில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜீவரத்தினம் வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் செந்தில் வட்ட செயலாளர் சசிகுமார் கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் நகர கிராம உதவியாளர் குகன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சிறப்புரை காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment