வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் ஏர்தாங்கல் ஊராட்சியில் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எர்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மோகன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத் தலைவர் கே வி அருன் முரளி எர்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் மற்ற ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம ஊராட்சி பணியாளர்கள் மற்றும் O H T துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment