வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் இன்று மாலை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Digital crop survey பணியை தொங்க கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் செந்தில் வட்ட செயலாளர் சசிகுமார் வட்ட பொருளாளர் காந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment