வேலூர் மாவட்டம், தமிழக அரசால் வழங்கப்படும் பள்ளி மாணவர்களுக்கான இலவச மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி கே.வி.குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கே வி குப்பம் ஒன்றியக்குழு தலைவர் லோ.ரவிசந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், டி.எம்.கதிர் ஆனந்த் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார், இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment