வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் முடினாம்பட்டு ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் லோ.ரவிசந்திரன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், டி.எம்.கதிர்ஆனந்த் கலந்துக்கொண்டு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் மாவட்ட திமுக நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment