வேலூரில் ஏவிஎம் எஸ்ன் எண்ணம் ஜவுளி மாளிகை திறப்பு விழா, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் துவக்கி வைத்தார். வேலூர் தோட்டப்பாளையத்தில் ஏ.வி எம்.எஸ்ன் எண்ணம் புதிய ஜவுளி மாளிகை விற்பனை துவக்க விழா கோல காலமாக நடைபெற்றது. இதில், விற்பனை அரங்கை துவக்கி வைக்க வருகை தந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் பொதுமக் கள் ஏராளமானோர் வருகை தந்து புதிய ஆடைகளை வாங்கிச் சென்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:
Post a Comment