வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்ற 21,27 ம் தேதி நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாலைபேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற 12,16,17,18,19,20,21, ஆகிய வார்டுகளுக்கு மக்களின் முதல்வர் என்னும் திட்டத்தினை நகரமன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல், துணைத்தலைவர் ஆலியார் ஜுபேர் அஹமத் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆலியார் அர்ஷாத் அஹ்மத் வரலட்சுமி வெங்கடேசன் இந்திராகாந்தி சரவணன், கோவிந்தராஜ், பாரதி, தேன்மொழிதாஸ், நஜிஹா ஜுபேர் முன்னிலையில் நடைபெற்றது மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment