மக்களுடன் முதல்வர் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகம் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் துவக்கி வைத்தார். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 January 2024

மக்களுடன் முதல்வர் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகம் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் துவக்கி வைத்தார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு குறைத்தீர்வு திட்ட முகம் இன்று நடைப்பெற்றது, நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் தலைமை தாங்கினார்.  குடியாத்தம் எம்எல்ஏ அமலு நகரமன்ற தலைவர் எஸ்.சொளந்தர் ராஜன்  ஆகியோர் வரவேற்றார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொன்டு வேலூர் எம்பி கதிர்ஆனந்த் அவர்கள் கலந்து சிறப்பித்தார். உடன் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் சுமதி வட்டாட்சிய சித்ராதேவி பேர்ணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தேவி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் வருவாய் ஆய்வாளர்   பலராமபாஸ்கர் கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் 25 26 27 28 29 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர் எம் எம் பெட்டிஷன் 204 எம் எம் சி பெட்டிஷன் 426 மொத்தம் 630 வரப்பெற்றன இதற்கு 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad