இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக திமுக கழக பொதுச்செயலாளர், நீர்வளம், சட்டமன்றம், கனிமம், மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன்MA.BL., அவர்களும் அரக்கோணம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள் கலந்துக்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் எம் சுனில் குமார் ஒன்னாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா பகுதி செயலாளர் வன்னிய ராஜா ஒன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு பன்னிரண்டாவது வார்டு மாம் என்ற உறுப்பினர் டீட்டா சரவணன் நாயுடு பாபு திமுக கட்சி நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment